தமிழன்னைத் தெருவோரம்
இலக்கியக் கடைகளில்
புதுக்கவிதை இனிப்புத்தின்றவன்
இன்று அதே தெருவோரம்
இனிப்புச் செய்ய முயல்கின்றேன்
ஆம்...
புதுக்கவிதைக் கடலினிலே - ஓர்
துளியளவு இறைக்க நினைத்து
எழுதுகோல் தாங்கிவிட்டேன்...
பெற்றெடுத்த தமிழ்த்தாயே....!
வளர்த்துவிட்ட தாய்த்தமிழே...!
அனைத்தும் உங்களுக்கே
சமர்ப்பணம்.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக