திங்கள், 1 ஜனவரி, 2007

விந்தை....

ரோசா முள் தைத்து வலி
உணர்ந்திருப்பீர்கள் - இங்கு
ரோசாவே முள்ளாகத் தைக்கும்
விந்தை பார்த்தீரோ...!

கருத்துகள் இல்லை: