இத்தனை தென்னைமரங்களும்
காத்துத்தவம் கிடந்தும்....
அருகே வருவதாய் வந்து,
எட்டி மட்டும் பார்த்துச்
செல்கிறாயே.....???
கடலலையே....!!!
நீயும் பெண்ணின் அம்சமோ...?
சனி, 10 நவம்பர், 2007
பூரிப்பு...
கட்டி அணைக்கையிலும்,,,,
கனிவுடனே சிரிக்கையிலும்….
கடுங்கோபச் சினங்கொண்டு எனை
எட்டி உதைக்கையிலும்…
உன் உதட்டழகு என்னிதயம் பற்றி
என் உள்ளம் பூரிக்குதடி…!!!!
கனிவுடனே சிரிக்கையிலும்….
கடுங்கோபச் சினங்கொண்டு எனை
எட்டி உதைக்கையிலும்…
உன் உதட்டழகு என்னிதயம் பற்றி
என் உள்ளம் பூரிக்குதடி…!!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
