தென்னங்கீற்றிடை தவழ்ந்து வரும்
சந்தனம் வருடிய மென்காற்றே....!
கட்டடச் சாக்கடையில் நகருகின்ற
வாழ்வினிலே.....!
போட்டிகள், பொறாமைகள், கோபங்கள்,
தாபங்கள் இன்னும் எத்தனையோ....
குழிகளில் மூழ்கி, வாழ்க்கையின்
விரக்த்தியில் நிற்கின்ற போதிலும்
நீ என்னை கடந்து செல்லுகின்ற
பொழுதுகள், என் உயிர்
குழைந்து செல்லுகின்றதே...?
எத்துனை விந்தை செய்கின்றாய்....!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக