திங்கள், 1 டிசம்பர், 2008

ஓயாது எங்கள் கரம்...

மருந்தாக நின்றவர்
வெளியேறிச் சென்றாலும்...
மருந்துண்டு எம்மவர்க்கு
மானந்தன்னில்...!

தமிழ் தந்த மூச்சு
நிற்கும் வரை....
தலை கொய்ய
முனைபவர் வேரறுப்போம்...!

கொண்ட கொள்கை
வென்றெடுத்து...
தண்காற்று உண்ணும் வரை
ஓயாது எங்கரங்கள்...!

1 கருத்து:

Unknown சொன்னது…

மகளே,நன்றாக கவிதை வருகிறது. தொடர்ந்து எழுதுக.
மனதில் தோன்றும் உரசல்கள் கவிதைச்சரமாக வெளிப்படுகிறது.
நன்றி.
இதயச்சந்திரன்.