ஞாயிறு, 2 செப்டம்பர், 2007

என்னவளுக்கு....

என் கல்லூரிப் பூங்காவின் உதிர்ந்த
பூக்களைக் கேட்டுப்பார்....!
உன் கூந்தல் வாசனையை எண்ணி,
வெட்கி மரணித்தவை அவை...!

கருத்துகள் இல்லை: