மானிட ஓடையிலே...
அன்று முதல் இன்றுவரை...
கலந்து கொண்டே நாறுகின்ற
சாக்கடையே.....!
என்றோ உய்ந்திருக்கும்
இந்தத் தமிழர் வாழ்வு....
இத்தனை இழிவுகட்கும்
மூலமே நீதானே....!
என்று வறண்டிடுவாய்....?
எங்கே நான் மனுக்கொடுக்க வேண்டும்....?
என் தமிழின மொத்தமும் அழுகி அழுகிச்
சாகின்றதே....!!!
இன்றே ஆணையிடுகின்றேன்...
என்மூச்சு நிற்பதற்குள், இல்லை
இல்லை அவகாசம் அதிகம்
இம் மை காய்வதற்குள் ஒளிந்து போ....????
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
சாதி. தமிழ்சாதியின் சாபக்கேடு.எமதுசமூக ஆன்மாவில் ஒரு தீராத வடு.எமது ஈழ போராட்டமும் ,மாவீரரின் தியாகமும் இதை உடைக்கும்.
அன்புடன்
சி.இதயச்சந்திரன்
கருத்துரையிடுக